News & Events

நிதி உதவி

 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கவிதாலயா சரவணன் கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி கட்டிட பராமரிப்புக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது